தலை மகன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 December 2015

தலை மகன் !












உன் தலை மேல் எத்தனை சுமைகள்
தவமிருந்து பெற்றதால்தானோ உன்னை

தள்ளாட வைக்கும் குடும்ப சூழ்நிலை !

இன்னும் உடன்பிறப்புகளை உயர்த்தும்
எண்ணம்தான் உன் மாறாத உள்ளத்தில் 
கலங்கி விடாதே !

இறைவன் !

ஒரு நாள் உன் கனவுகளையும்
நிறைவேற்றி தருவான் !

அன்று எல்லோர் உள்ளத்திலும்
உயர்ந்த மனிதனாய் ........

நீ ! குடும்பத்தின் "தலை மகனாய் " !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்