தாயன்பு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 22 July 2016

தாயன்பு !











தாயன்பு !

மடுக்கள் மீது மோதி பசி தீர்க்கும்
தன் கன்றின் பசியரியும் பசுவுக்கு

மாறாக ........

பிஞ்சு மழலையின் பசி தீர்க்க
சுரக்கும் மடிப்பாலை தந்து
பசியாற்றும் "தாயன்பு" இங்கே !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்