மெல்ல நடந்து வா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 December 2015

மெல்ல நடந்து வா !











மலர்ந்த வெயிலில் நடந்து வர - என்
மறந்த ஞாபகம் உனை தொடர்ந்து வர


நடந்த பாத சுவடுகளில் நீ பயணித்து
பரந்த நெஞ்சில் என் நினைவெடுத்து

விரிந்த உன் இதயத்தில் - நம்
மறந்த காதலை சிறந்ததாக்க

மெல்லிய இடையாலே - நீ !
மெல்ல நடந்து வா !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்