வறுமை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 December 2015

வறுமை !











கொடியதிலும் கொடுமை - இந்த
வாட்டும் வறுமை 


கோடீஸ்வர நாடுகள் கூட - இங்கே
கூழுக்கு கூட பஞ்சமாகும் நிலை

இறைவனின் கோபப்பார்வை
இயற்கையையே அளித்து விடும்

நொடிப்பொழுதில் நடந்து முடியும்
கோர நிகழ்வுகளும் உண்டு

செழிப்பான நாடுகள் , போர் அபாயம்
வறுமையில் முடியும் நிலை

ஒட்டிய வயிறும் , வீங்கிய எலும்புகளும்
ஈ மொய்க்கும் முகங்களும் கொடுமை !

வறுமை !

வந்தால் கொடுமை
தருவோம் நிதியை
தீர்ப்போம் பசியை
நாளை நம் நிலை  .........

வறுமையை ஒழிப்போம்  !
வாளிப்பை கொடுப்போம்  !! 

கவிஞர்.இறைநேசன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்