இன்னும் அதில் பாதிக்கப்படுபவர்
நெருங்கிய உறவினராக இருந்தாலும்
நெருங்கிய உறவினராக இருந்தாலும்
நியாயத்தை மட்டுமே நீங்கள் பேசுங்கள்
ஒரு சார்பாக மட்டும் பேசுவதை தவிருங்கள்
ஒரு சார்பாக மட்டும் பேசுவதை தவிருங்கள்
அல்லாஹ் எல்லாவற்றையும் பார்தவனாக
அறிந்தவனாக இருக்கிறான் !
அறிந்தவனாக இருக்கிறான் !
“நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர்
நெருங்கிய உறவினராக இருப்பினும் நியாயத்தையே
பேசுங்கள்”. – அல் குர்ஆன் –
நெருங்கிய உறவினராக இருப்பினும் நியாயத்தையே
பேசுங்கள்”. – அல் குர்ஆன் –
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்