இரகசியம் !
இதை சொல்லிவிட்டு இறுதி வரை
தொலைந்து போன நிம்மதி
இதை சொல்லிவிட்டு இறுதி வரை
தொலைந்து போன நிம்மதி
இதை சொல்லாமல் இனி தொடரும்
சுகமான அனுபவிப்புகளும்
இதை மனதில் வைத்து - இனி
மறைந்து போன சந்தோசமும்
இன்னும் எல்லா நிலைகளிலும்
இரகசியம் பாதுகாக்க வேண்டும்
இறுதியாகவும் !
உறுதியாகவும் !!
இரகசியம் !
இது இரகசியமாக
இருக்கும் வரை ....
கவிஞர்.இறைநேசன்.
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்