குயில்களின் தாலாட்டு
குளக்கரையின் தென்றல்
துள்ளி விளையாடும் மீன்கள்
சலசலக்கும் பறவைகள் கூட்டம்
பச்சை நிற வயல் வெளிகள்
உதயத்தை நோக்கி உழவன் மகன்
வஞ்சமில்லாத ஈரகாற்றினை
தந்த மண்ணின் வாசனை
கிராமங்களில்தான் நாம் இதை
சுவாசிக்கமுடியும்
கிராமங்கள் அமைதியை ரசிக்க-இன்னும்
முதுமைக்கு ஒரு வேடந்த்தாங்கள் !!
முதுமைக்கு ஒரு வேடந்த்தாங்கள் !!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்