பலருக்கு பூர்வீகம் வீடு காயம்
சிலருக்கு மட்டுமே ஆதாயம் !
ஒருவன் ஏற்றம் பெற்று விட்டு
மற்றொருவன் ஏமாற்றப்படுவான்
வாய் வார்த்தையை நம்பி -இங்கே
தன பங்கைகூட வாங்காமல்
அன்று எழுதி கொடுத்துவிட்டு - இன்று
தலை எழுத்து மாறி உலகில் பலர்
பூர்வீக சொத்து இனி புத்திசாலிக்கு
ஏமார்ந்தவன் என்றுமே கடன் பிறப்பு !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்