உன் உதடுகளில் ...... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 24 December 2015

உன் உதடுகளில் ......












உன் உதடுகள் ஒட்டும் போது கூட
உச்சரிப்பாக நான் இருப்பேன் 


என்றும் பிரியாமல் உன்
அசைவுகளில் கூட இசையாக

இணைந்து கொள்வேன் என்றும்
பிரியாமல் உன் உதடுகளில் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்