இயற்கை எனும் ..... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 24 December 2015

இயற்கை எனும் .....













இளைய கன்னி இயற்க்கை  
பசுமை தோல் போர்த்தி 


பனி துளிகளோடு விரிந்த 
கிளைகளில் தாலாட்டு பாடி 

ஆதவனை அழைக்கிறாள் 
அன்போடு உதயமாக 

ஏங்குகிறாள் துணையாக 
இந்த இளைய கன்னி !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்