தேர்வு நேரம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 6 January 2016

தேர்வு நேரம் !











உங்களின் அறிவு  இங்கே
மதிப்பீடு செய்யப்படுகிறது 


கற்று தந்த பாடங்கள் இங்கே
நினைவிலிருந்து நிஜமாகிறது

கேட்கப்பட்ட வினாவிற்கு
தேர்ந்தெடுத்து விடை அளி

அதிக மதிப்பெண் பெற்று
அடுத்த நிலைக்கு தேர்ச்சி

தேர்வு வரும் முன் நம்மை நாம்
தயார் செய்து கொள்வது கடமை

சரியான விடை ! வெற்றி பெறு !
தேர்வுக்கு நேரமாச்சு ......


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்