உதடு ஓசையாக .... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

உதடு ஓசையாக ....











உதடுகள் சொல்ல நினைப்பதை
உணர்வுகள் புரிந்து கொள்ளும்


உணர்வு பகிர்ந்து கொண்டதை
உதடுகள் சொல்லி விடும் !

உன் உதடுகளின் அசைவில்
ஓசையாக என்றும் .......

நான் !


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்