காதல் சொதப்புவது ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

காதல் சொதப்புவது !











உயிருக்கு உயிராக மனதில்
ஒருவனை காதலித்து ........


பொய் காரணம் ஓன்று கூறி
குட்பையும் சொல்லிவிட்டு ......

உடலுக்காக இன்னொருவனை
திருமணம் செய்து கொள்வாள்

அவள்!

காடுகளை முகத்தில் வளர்த்து
காரணம் தேடி அழைவான் ........

இவன் !

காதல்கள் சொதப்புவது இப்படி ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்