உருகினேன் உனக்காக ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

உருகினேன் உனக்காக !











நீ ஏற்றிய தீபத்தில்
ஒளியாக நான் உருகினேன்


உன் அன்பிற்காக
நம் காதல் வெளிச்சமாகும் வரை .......

உருகினேன் உனக்காக 
நம் காதல் ஜெயிக்கும் வரை !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்