சுமைகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

சுமைகள் !











இது மனதில் ஒளிந்திருக்கும்
மாற்றமில்லாத அழுத்தம்


தேவைகள் கூடும்போது - இந்த
சுமைகள் இன்னும் அதிகமாகும்

எல்லோரிடமும் ஒட்டிக்கொள்ளும்
ஏதாவது ஒரு நிலையில்

சுமைகள் !

இது தூக்கி நடக்கும் வரை அல்ல
தூரத்தை கடக்கும் வரைதான்  !


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்