உன் சாதனை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

உன் சாதனை !














இடை வெளிகள் அல்ல தூரம்
கடக்கும் முயற்சியில் நம்பிக்கை


கடந்து விடுவோம் இது துணிச்சல்
கடப்போம் இன்னும் மன உறுதி

பிளவுகள் அல்ல இலக்கு - இங்கே
பலம் கொண்ட தைரியம்

முயற்சி வெற்றியாகும் நம்பிக்கை  
உன் சாதனையாகும்போது 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்