இரு மனம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

இரு மனம் !











வாழ்க்கையின் பாடத்தை –இவர்கள்  
வாசிக்க போகிறார்கள் 


சொந்தங்கள் கூடி இங்கே - இந்த
பந்தத்தை தந்தார்கள்

உன் இறுதி வரை நான் என்று
உறுதியாக இரு மனங்கள் ! 


கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்