யானைபலம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 3 January 2016

யானைபலம் !











யானை பலம் தும்பிக்கையில்


நம்பிக்கையுடன் இங்கே
உறவுகளே ஒளிந்திருக்கிறது

ஆனால்!

மனிதன் உறவுகளை கண்டு
ஒளிந்து கொள்கிறான்

உறவுகளைஅனைத்து கொள் 
"யானையின் பலம்" உனக்கு 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்