போட்டி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 3 January 2016

போட்டி !











சீரும் கடலில் இவர்கள் 
திறமைக்கு ஒரு சவால்


நம்பிக்கைதான் துடுப்பு
வீரம் இவர்களின் வேகம்
வெற்றி! கூட்டு முயற்சி

படகுப்போட்டி பரவச காட்சி
கேரளக்கரை கேளிக்கை !

கவிஞர்.இறைநேசன்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்