நாட்டின் ஆக்க வளர்சிக்கு இனி
அவசியம் அணுமின் நிலையம்
ஆர்பரிக்கும் மக்கள் குரல் இங்கே
எதிர்கால பாதுகாப்பு நலன் கருதி
மத்திய அரசின் மௌனமொழி
போராட்டத்தின் எதிரொலி
மின் வெட்டு தினம் தொட்டு
மக்கள் மனது போனது விட்டு
உற்பத்தி , தொழில் வளர்ச்சி
மின்சாரம் ஒரு வாழ்வாதாரம்
விஞ்ஞானிகள் விளக்கம்
பாதுகாப்பில் நல்ல பலம்
மக்கள் அவசியம் உணரவில்லை
போராட்டம் ஓய்ந்த பாடில்லை
வல்லரசு நாடாக இந்தியா ஆக
வளர்ந்து நிக்க சிந்திக்கணும்
கூடங்குளம் !
கூடுமா மக்களின் மனம் !!
அவசியம் அணுமின் நிலையம்
ஆர்பரிக்கும் மக்கள் குரல் இங்கே
எதிர்கால பாதுகாப்பு நலன் கருதி
மத்திய அரசின் மௌனமொழி
போராட்டத்தின் எதிரொலி
மின் வெட்டு தினம் தொட்டு
மக்கள் மனது போனது விட்டு
உற்பத்தி , தொழில் வளர்ச்சி
மின்சாரம் ஒரு வாழ்வாதாரம்
விஞ்ஞானிகள் விளக்கம்
பாதுகாப்பில் நல்ல பலம்
மக்கள் அவசியம் உணரவில்லை
போராட்டம் ஓய்ந்த பாடில்லை
வல்லரசு நாடாக இந்தியா ஆக
வளர்ந்து நிக்க சிந்திக்கணும்
கூடங்குளம் !
கூடுமா மக்களின் மனம் !!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்