பசியின் விலை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

பசியின் விலை !










மடுவில் மோதி பசியாறும் 
குட்டி தாயோடு பாசத்துடன்


பசி தீர்க்க பரிதவிக்கும் இந்த
பிஞ்சு மழலை ஏக்கத்தோடு 

பசியே உன் விலை என்ன  ?

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்