ஓடம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

ஓடம் !










கடக்கும் தூரம் - இனி
துடுப்பின் வேகம்


அக்கறை ஒன்றே -இனி
இதன் இலக்கு

ஓடம் நதி மீது - இனி
ஒருவர் அதன் மீது !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்