அளவு மீறினால் ? - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

அளவு மீறினால் ?











மண்ணில் உயிர் அடங்கும் வரை
மனிதன் ஆசை எளிதில் அடங்குமா ?


எல்லாவற்றிக்கும் ஒரு வரைமுறை
தாண்டும் வரை மட்டுமே ஒரு நிலை

அளவுக்கு மீறினால் எதுவானாலும்
தள்ளாட்டம் கொள்ளும்

எல்லை வரை  இனி எண்ணம் !
அதிகமானால் சறுக்கல் திண்ணம் ! !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்