பிராத்தனை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 March 2016

பிராத்தனை !


பிராத்தனை !

பாங்கிற்கும்  இகாமத்திற்க்கும்
இடையே பிராத்தியுங்கள்
இன்னும அதிகம் அதிகமாக
உங்கள் இறைவனிடத்தில்
இவ்வேளையில் செய்யப்படும்
பிராத்தனைகள் மறுக்கப்படாது
அல்லாஹ்வின் தூதர் அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர். அனஸ் ரலி
நூல. அபுதாவுத்.12344

பகிர்வு. இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்