நேரத்துடன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 5 April 2016

நேரத்துடன் !















நேரம் காத்திருக்காது !

நேரம் நமக்கு காத்திருக்காது,
நாம் தான் நேரத்திற்கு
காத்திருக்கனும் ...........

குறித்த நேரம் வரும் ஐந்து
நேர தொழுகயை
யா அல்லாஹ் !அதன் நேரத்தில்
தொழுவதற்க்கு எங்கள் நெஞ்சை
விசாலமாக்குவாயாக  !

பகிர்வு:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்