ஒரு நாள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 22 July 2016

ஒரு நாள் !













ஓரு நாள் !

அந்த ஓரு நாள் வரும் நான்
சென்று விடுவேன் !

இனி ஓரு போதும் திரும்பி வர
மாட்டேன் !

ஆம் !

அங்கே மரணம் என்னை தழுவிக் கொள்ளும் !

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்