அக்கறை சுடு மணலில் என்
ஆசையெல்லாம் கருகிடிச்சு
இக்கரையில் உறவெல்லாம்
காச மட்டும் எதிர்பாத்திருக்கு
சொந்தங்கள் வந்த வினை
கூடி நம்மை குறை சொல்லும்
உடன் பிறப்பும் கடன் பிறப்பு
உரிமைகொள்ள காசு கேட்கும்
மச்சான் இருந்தா மலை ஏறு
பொழைக்கலாம் பழமொழி
ஏற விட்டு உன் கால வாரிவிட
இதுதான் தற்போது புது வழி
ஒதுக்கிரவன வெறுக்காதே
உன் உயர்வ மட்டும் , நீ ! பாரு
அவன் ஒதுங்கிறநாள் வரும்
அன்று நீ ! உயர்ந்து நிற்பாய்
நல்லது கெட்டதை எடுத்து
ஆசையெல்லாம் கருகிடிச்சு
இக்கரையில் உறவெல்லாம்
காச மட்டும் எதிர்பாத்திருக்கு
சொந்தங்கள் வந்த வினை
கூடி நம்மை குறை சொல்லும்
உடன் பிறப்பும் கடன் பிறப்பு
உரிமைகொள்ள காசு கேட்கும்
மச்சான் இருந்தா மலை ஏறு
பொழைக்கலாம் பழமொழி
ஏற விட்டு உன் கால வாரிவிட
இதுதான் தற்போது புது வழி
ஒதுக்கிரவன வெறுக்காதே
உன் உயர்வ மட்டும் , நீ ! பாரு
அவன் ஒதுங்கிறநாள் வரும்
அன்று நீ ! உயர்ந்து நிற்பாய்
நல்லது கெட்டதை எடுத்து
சொல்ல பெரியவர் கடமையது
கிடைக்கிறது போதுமின்னு
குறை சொல்லுறத விட்டு விடு
நல்லதை சொல்ல நாவு வராது
பணம் பாய்ந்து மதியும் மயங்கும்
நேர் வழியே என்றும் நிறைவாகும்
குறுக்கு வழியை ஒதிக்கி விடு !
கவிஞர்.இறைநேசன்.
கிடைக்கிறது போதுமின்னு
குறை சொல்லுறத விட்டு விடு
நல்லதை சொல்ல நாவு வராது
பணம் பாய்ந்து மதியும் மயங்கும்
நேர் வழியே என்றும் நிறைவாகும்
குறுக்கு வழியை ஒதிக்கி விடு !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்