அக்கறைக்கு போக எண்ணி
இக்கரையை விட்டு வந்து இன்று
எக்கரையும் தெரிவதில்லை இனி
என்ன செய்வது புரியவில்லை !
பொன் விளையும் வைகை கரை
இது போய் வந்த சிலர் கதை
கேட்டு விட்டு இங்கு வந்தவரை
கோட்டைவிட்டது சொந்த கரை
அகலக்கால் வைத்தவரை இங்கே
அசை பட்டு வந்தவரை
(வருட)ஒப்பந்தம் முடியும் வரை யாரும்
ஒன்றும் செய்ய முடிவதில்லை
அக்கறை பசுமைக்கெல்லாம்
அலை பாயும் நெஞ்சங்களே !
இக்கரை பசுமையில்தான் என்றும்
இமயம் அளவு திருப்தி உண்டு
(வளைகுடா வாழ் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம்)
கவிஞர்:இறைநேசன்.
எக்கரையும் தெரிவதில்லை இனி
என்ன செய்வது புரியவில்லை !
பொன் விளையும் வைகை கரை
இது போய் வந்த சிலர் கதை
கேட்டு விட்டு இங்கு வந்தவரை
கோட்டைவிட்டது சொந்த கரை
அகலக்கால் வைத்தவரை இங்கே
அசை பட்டு வந்தவரை
(வருட)ஒப்பந்தம் முடியும் வரை யாரும்
ஒன்றும் செய்ய முடிவதில்லை
அக்கறை பசுமைக்கெல்லாம்
அலை பாயும் நெஞ்சங்களே !
இக்கரை பசுமையில்தான் என்றும்
இமயம் அளவு திருப்தி உண்டு
(வளைகுடா வாழ் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம்)
கவிஞர்:இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்