அவள் - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 6 December 2015

அவள்














அவள் நேசிக்க தொடங்கினால் என்னை
நான் யோசிக்கவில்லை ......மாறாக
நானும் நேசித்தேன் !


தொலை பேசியில் பேசி தொலைத்த
நேரங்கள் அதிகம் !


அலை பேசியில் அடித்த அரட்டைகள்
இன்னும் அதிகம் !

ஒரு முறை அவளிடம் கேட்டேன் ...
நம் திருமணம் எப்போது ? என்று
நாளை கேட்டு சொல்கிறேன்
என் காதலனிடம் என்றாள்....... அவள் !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்