தாயின் கருவறை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

தாயின் கருவறை !












அந்த ஈரைந்து மாதம் தான்
எத்தனை துயர் உனக்கு 


எனை மண்ணில் தரும் வரை
மாறாத உன் மன கணக்கு 

என் பசிக்காக நீ உணவருந்தி
என் அசைவு உனக்கு வலியானது 

ஆசை பட்டத்தை எல்லாம் - நீ
எனக்காக விட்டு கொடுத்து

ஆவலோடு காத்திருந்தாய் - இனி 
அழகாய் மண்ணில் தர

படைத்தவனுக்கு முதல் வணக்கம் 
என் தாயின் கருவறை உனக்கும் 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்