தொழுது கொள்ளுங்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

தொழுது கொள்ளுங்கள் !












இந்த இளம்தளிர் ஈமானுடன்
இறைவனை தொழுதிட  .........


நேரத்துடன் பர்லை முடிக்க
ஜமாத்தை நோக்கி .........

எல்லாம் இறைவனுக்காக என்று
இமாமை பின் தொடர  .........

தொழுது கொள்ளுங்கள்
அல்லாஹுவை அஞ்சி நீங்கள் ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்