இறைவனின் நாட்டப்படி - இந்த
இறுதி நாள் உறுதியாக !
துனியாவின் மீது காட்சிகள்
மாயை , மகிழ்சியை தரும் !
மனமுவந்துமனநிறைவோடு தொழுது கொள்வோம் !
செய்த நன்மையின் நற்கூலி செய்த வைத்த பாவத்தின் தண்டனை !
உலகில் எல்லா முமீன்களுக்கும்
உறுதியாக இந்த இறுதி நாள் !
வல்ல அல்லாஹ் எல்லோரையும்
காப்பாற்றி தர போதுமானவன் ஆமீன் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்