கவிதை பிறந்தது ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 13 December 2015

கவிதை பிறந்தது !












ஞாயிறு எனக்கு ஞானம் தந்தது

திங்கள் எனக்கு தூரிகை தந்தது

செவ்வாய் எனக்கு சரணம் தந்தது

புதன் எனக்கு பல்லவி தந்தது

வியாழன் அணு பல்லவி தந்தது

வெள்ளி எனக்கு விடியலை தந்தது

சனி எனக்கு புது படைப்பை தந்தது

விடிந்த பொழுது கவிதை பிறந்தது


கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்