வைகறை மேகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 December 2015

வைகறை மேகம் !













வைகறை மேகமே உன்னை - இனி 
வசந்தம் தான் தேடுமா கண்ணே !
 


தூரத்து காணல் நீர் முன்னே - அங்கே
 
தூங்கிவிட்ட பழம் நினைவுகள் பின்னே
 

புரிந்துகொண்ட மனிதர்கள் அங்கே
 
புரியாத புதிர்கள்தான் இங்கே !
 

தெரிந்து கொள்ளும் பணமிருந்தால் - உன்னை
 
தெளியாத இந்த உலகத்தின் முன்னே !
 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்