ஒதுக்கி விடு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 December 2015

ஒதுக்கி விடு !















உலகம் உன்னை ஒதுக்கவில்லை
மனிதன் உன்னை ஒதுகிகிறான்  !


மனம் தளராமல் தடைகளை கடந்து 
இனிதளராமல் நடை போடு ! 

வாழ்கையில் ஒரு ஏற்றம் இருந்தால்
இறக்கமும் இருக்கும் ! 

அணைத்தவர்கள் கூட அகற்றபடலாம் -
தூரம் அதிகமில்லை ! 

உலகம் சுழற்சியில் வரும் ஒரு நாள்
மெளனமாக அவர்களை “ஒதிக்கி விடு”

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்