நான் எழுதுகிறேன் ஒரு கவிதை _ என்
இதயத்தில் இடமில்லா நிலையில் !
இதயத்தில் இடமில்லா நிலையில் !
நான் விரும்பி நின்றேன் அவள் நினைவில் -
இன்று விடுக்குகின்றேன் இந்த மடலை !
நான் தொடர்ந்து சென்றேன் அவள் வழியில் -
என்றும் தொய்வில்லா அன்று உறுதியில் !
அவள் மனதில் எனக்கு இடம் என்ற நிலையில்
நான் மாறிவிட்டேன் முழுமையான உடலில் !
இன்னும் மயங்கி நின்றேன் அவள் நினைவில் -
மதி இழந்தேன் என் செயலில் !
விதிகள் மீறிய எங்கள் உறவில் - இன்று
விரிசல் வந்து விட்ட நிலையில்
பிரிவை தந்து விட்ட செயலில்
முளைத்த காரணங்களை காட்டி
முறித்து கொண்டால் அவள் உறவை
இறுதில் தான் தெரிந்தது ........ அவள் !
ஏமாற்ற பிறந்தவள் என்று !


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்