நம்பிக்கையுடன் உறுதியாக ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

நம்பிக்கையுடன் உறுதியாக !












எல்லாவற்றுக்கும் பதில் இருந்தால்
நம்பிக்கை ஒரு போதும் வருவதில்லை !


ஆனால் !

எல்லா கேள்விகளுக்கும் தயாராக இருந்தால்
நம்பிக்கை வரும் !

நாம் எப்போதும் உறுதியாக
எதிர் கொள்வோம் உலகத்தை !

"நம்பிகையுடன் உறுதியாக " 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்