மரணம் வரும் ஒரு நாள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 14 December 2015

மரணம் வரும் ஒரு நாள் !











மரணம் !
முன் பதிவு செய்யாத பயணம்
பாகு பாடில்லாத இந்த அழைப்பு !

மரணித்தவன் வாழ்ந்த காலம் --- சிலரால்
சரித்திரமாக பேசப்படும் !

இன்னும் அதிகமாக தூற்றப்படலாம் -- இவன்
செய்து வைத்த செயல்கள் கொண்டு !

மரணம் !

இது அறியும் வரை பயமில்லை !!

அறிந்துவிட்டால் மனிதன் புனித நிலை !!


கவிஞர்.இறைநேசன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்