வாக்குரிமை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

வாக்குரிமை !












வாக்குறுதிகளை  நம்பி அல்ல ....
உரிமைகளை கேட்டு வாக்களிக்கிறோம் .... 


வாக்களிப்பது எல்லோருடைய கடமை --
இது ஒரு ஜனநாயக பங்களிப்பு  !

சுதந்திர இந்தியாவில் நாம் எல்லாம்
இந் நாட்டு மன்னர்கள்  !

இந்தியனாக இருப்போம் ! நாட்டின்
அரணாக நிற்போம் !!

உங்கள் ஒவ்வொருவாக்கும்
நாளைய பாரதத்தின் தலை
எழுத்தை தீர்மானிக்கும் உரிமை ! 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்