வரதட்சணை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

வரதட்சணை !



















ரோஜாவே !

உன் இதழ்களில் என்ன கண்ணீர் துளி ?

தேன் பருக வந்த வண்டு உன்னிடம்


வரதட்சனை கேட்டதோ !


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்