நீரின்றி அமையாது உலகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

நீரின்றி அமையாது உலகம் !












நீரில்லாமல் இந்த உலகில்லை - இன்னும்
உலகத்தில் நீர் இல்லாமல் உயிர் இல்லை 


மழை தந்த நீரை சேமித்தாலே போதும் 
இதனால்வளமாவது நம் தேசமும்கூட  

வான் கொடுக்கும் மழை நீரை - இனி
தூர்வாரிகாப்போம் எதிர் காலம் எண்ணி

முட்டி மோதி முகரவரும் நீர்தான் - இன்று 
மக்கள் தலையால பிரச்சனை த(க)ண்ணீர் 

நீரின்றி அமையாது உலகம் -ஒருபோதும்  
நீர் நிலைகளில் வேண்டாம் ஆக்கிரமிப்பு !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்