நிக்காஹ் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

நிக்காஹ் !
















மண வாழ்க்கை முகவரி - இங்கே
எழுத்துக்கூட்டி வாசிக்கப்படுகிறது


மஹர் தந்து மணமகள் மனைவி 
உறவெல்லாம் கூடி மணவிழா  

கரம் பிடித்து காலமெல்லாம் வாழ  
நிக்காஹ் என்னும் திருமணம் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்