நடிப்பு , நாட்டியம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

நடிப்பு , நாட்டியம் !











உடல் அசைவில் நடிப்பையும்
உதடு அசைவில் வசனத்தையும் 


ஒருங்கே அமைந்த ஒப்பில்லா
பல்கலைக்கழகம் சிவாஜி !  

நாட்டிய பேரொளியாய் ஆடி வந்து
பட்டம் பெற்ற இலக்கணம் பத்மினி! 

இரு இமயயங்களும் இணைந்ததில்
பெருமை இனி சரிபாதி

நடிப்பு நாட்டியத்துடன் இணைந்து
நிற்ப்பதே திரை உலகின் வரலாறு 

நடிப்பும் இந்த நாட்டியமும் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்