இலையுதிர்காலம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 December 2015

இலையுதிர்காலம் !











வசந்தத்தை பொழிந்து
வாழிப்பை சுமந்து 

செழிப்பான நம் நினைவுகளில்
ஏன் ! இந்த இலையுதிர் காலம் ?

ஆம் !

உதிர்ந்து விட்ட நம் நினைவுகளில்
பிரியாத நம் அன்பு இருக்கும் வரை

பூக்காலம் தப்பாது
புது வசந்தமும் அப்போது ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்