அன்னை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 December 2015

அன்னை !













கருவறையில் ஈரைந்து மாதம்  
மண்ணில் தர ஒரு மறு ஜென்மம் !


சீராட்டி மகிழ்வாள் இன்னும்
பாராட்டி பெருமை படுவாள் !

உன் வளர்சிதான் அவள் வாழ்க்கை
உன் புகழ்சிதான் அவள் உயிர் மூச்சு !

உறுதியான பாசம் இன்னும்
ஒவ்வொரு அசைவுகளிலும் ........

என்றுமே உன் அன்னையாக ! 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்