நண்பன் நீதான் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 18 December 2015

நண்பன் நீதான் !












பத்து விரல்கள்

ஒன்பது கிரகங்கள்


எட்டு திசைகள்

ஏழு அதிசயங்கள்

ஆறு சுவைகள்

ஐந்து பாண்டவர்கள்

நான்கு வேதங்கள்

மூன்று கனிகள்

இரண்டு கைகள்

ஒரு நண்பன்

"நீதான்" 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்