அருள் வேண்டி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 18 December 2015

அருள் வேண்டி !
















இறைவா !


உன் படைப்பினம்
நாங்கள் ஈமான் கொண்டோம் 
உன் மீது இன்னும் சத்தியமாக

உன் நிறைவான அருளை எமக்களித்து நேர்வழி
தந்து எங்களை நல்ல

தீன்தாரிகளா இம்மையில் 
வாழ்ந்தது மறுமை வாழ்வை எளிதாக்கி 

கலிமாவுடன் எங்களை மரணிக்க அருள் புரிவாய் !

கரம் ஏந்தி கேட்கின்றோம் -இறைவா !
இந்த பாக்கியத்தை எமக்கு தருவாய் !! 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்