சந்தேக கோடு - இது
ஒரு நிஜமான மாயை !
ஒரு நிஜமான மாயை !
சூழ்நிலை சாட்சி - இன்னும்
தோற்றம்கானல் நீர் காட்சி !
அன்பு, நம்பிக்கை குறைந்தால்
சந்தேககோடு கேடில் முடியும் !
உன் மனதில் நீ யார் ? என்று
அடிக்கடி கேட்டுக்கொள் !
உன்னை சார்ந்தவர்கள்
நிஜமான உறவாக இனி
சந்தேகம் இதன் வேகம் அதிகம்
விவேகம் கொள்ளா விடை தேடு !
ஒளிமயமாக உன் வாழ்கை - இனி
எப்போதும் சந்தோசமாக !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்