சுகமாக அழ வேண்டும் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

சுகமாக அழ வேண்டும் !












உன் தோள் சாய்ந்து நான்
சுகமான கற்பனையுடன்
 

நீ பிரிந்து சென்ற நாள் நினைத்து
தீராத இன்னும் மன கணக்கு

கோடி ஆசை கூடி நின்று - உனை 
சின்னதாய் கோபம் கொள்ள

கடந்து சென்ற நினைவு - எனை
களிப்பாக தேற்றி கொள்ளும்

காணாத உன் முகத்தை - இன்று
கண்டுவிட்ட என் விழியும்

கரைந்த்தது கண்ணீராய்
விழி மூடும் முன் துளி உன் மீது

நான் சாய்ந்து கொள்ள நீ வேண்டும்
சுகமாக நான் அழ வேண்டும் ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்