தை பொங்கல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 December 2015

தை பொங்கல் !

















தைப்பொங்கல்
தமிழரின் திங்கள்

தரணியே போற்றும்
பொங்கலோ ! பொங்கல் !!

செங்கரும்பு , தளிர்மஞ்சள்
செப்புடன் நல்ல மண்பானை
புத்தாடை பொலிவுடனே 
பொங்கி வரும் பொங்கல் நாள்

செந்நெல் கதிர் அறுத்து
மணி அரிசியில் வெல்லம் கூட்டி 
தித்திக்கும் பொங்கல் அது
தமிழன் பெருமை பார் முழுதும்

தைப்பொங்கல் !
தமிழரின் திங்கள் !! 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்